இலங்கையின் பழமை வாய்ந்த திணைக்களங்களில் ஒன்றான நில அளவைத் திணைக்களமானது 1800 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டு தேசிய அளவையியல் மற்றும் படமாக்கல்களின் முறைமைகளான நில அளவையியல் செய்மதி தொலையுணர்வு , உலகளாவிய தானமிடும் முறைமை, புவியியல் தகவல் முறைமை, காணித் தகவல் முறைமை,வான் தொலையுணர்வு மற்றும் வான் ஒளிப்படவியல் ஆகிய துறைகளில் இலங்கையில் முன்சென்று வழிசெய்கின்றது. மிகவும் விரைவான தொழில்நுட்பம் கரணமாக இம் முறைமைகளானது கணனித் தொழில்நுட்பத்தோடு தொடர்புடையதாகக் காணப்பட்டு வருகின்றது. அத்துடன் இவற்றுள் சில 20 ஆம் நூற்றாண்டில் உள்ள கடந்த 10 வருடங்களில் சாதாரணமாகத் தத்துவங்களாகக் காணப்பட்டது.
The recently established two branches, namely Geo Names (Geographical names) and NSDI (National Spatial Data Infrastructure) play a significant role to share the land related information cooperating with other interested organizations in the country.
Read More