css3menu.com

CSS Hover Menus by Css3Menu.com

You are Here :- Home >Survey Department

Welcome to Survey Department

இலங்கையின் பழமை வாய்ந்த திணைக்களங்களில் ஒன்றான நில அளவைத் திணைக்களமானது 1800 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டு தேசிய அளவையியல் மற்றும் படமாக்கல்களின் முறைமைகளான நில அளவையியல் செய்மதி தொலையுணர்வு , உலகளாவிய தானமிடும் முறைமை, புவியியல் தகவல்  முறைமை, காணித் தகவல் முறைமை,வான் தொலையுணர்வு மற்றும் வான்  ஒளிப்படவியல் ஆகிய துறைகளில் இலங்கையில் முன்சென்று வழிசெய்கின்றது. மிகவும் விரைவான தொழில்நுட்பம் கரணமாக இம் முறைமைகளானது கணனித் தொழில்நுட்பத்தோடு தொடர்புடையதாகக் காணப்பட்டு வருகின்றது. அத்துடன் இவற்றுள் சில 20 ஆம் நூற்றாண்டில்​ உள்ள கடந்த 10 வருடங்களில் சாதாரணமாகத் தத்துவங்களாகக் காணப்பட்டது.

 அத்துடன் மிகவும் நெருங்கிய காலப் பகுதியில் புவி தொடர்பான தகவல்களை ஆர்வமுள்ள திணைக்களங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இலங்கை நில அளவைத் திணைக்களமானது இரு கிளைகளை ​ஸ்தாபித்துள்ளது. அவையாவன புவியியல் பெயர்கள் மற்றும் தேசிய புவி சார் தரவு வளங்கள்.

 தற்சமயம் திணைக்களமானது புதிய தொழில் நுட்பத்துடன் திகழ்கின்றது. மேற் கூறப்பட்ட தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தகுதி வாய்ந்த ஊழியர்களுடன் மொத்தமாக 5000 மேலதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது. நில அளவைத் திணைக்களத்திற்கும் நில அளவை படமாக்கலுக்கும் நில அளவையாளர் நாயகம் பொறுப்பாகவுள்ளார். அத்துடன் இலங்கையிலுள்ள தனிப்பட்ட நில அளவையாளர்களை பரிபாலனம் செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட நில அளவைச்  சபைக்கும் தலைவராகவுள்ளார்.

 கடந்த 214 வருடங்களில் 46 நில அளவையாளர் நாயகங்களின் வழிகாட்டலின் கீழ் நில அளவைத் திணைக்களமானது நாட்டின் பல அபிவிருத்திக்காக  முன்னோடியாகத் திகழ்ந்து பல தகுதி வாய்ந்த படங்கள் தேசப் படங்களை ஒவ்வொரு முறையும்  வெளிவரும் புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு தயாரித்துள்ளது.

தகவல் விழிப்பு
Survey Department Of Sri Lanka


>>
Three awards received by the Survey Department in National Productivity Award Competition in 2015.

1.Provincial Surveyor General Office-North Western - 3rd Place

2.Surveyor Generals Office - Special Commendation

3.Institute of Surveying & Mapping - Special Commendation
                                                2017-01-03

 
Untitled Document

 

© முழுப்பதிப்புரிமை-2014 நில அளவைத்திணைக்களம் - இலங்கைக்குரியது